Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு சேவைகள் நாட்டு பிரஜைகளுக்கு

தாபனத்திடமிருந்து குடிமகனுக்கு

கல்வி

  • பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி.
  • தேவைக்கேற்றவாறு பாடசாலைகளுக்கு ஆசிரியர்களைச் சேர்த்துக்கொள்ளலும் ஆசிரியர் சமநிலையைப் பேணலும்,
  • பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை வழங்குதல்.
  • கல்வித் திணைக்கள நடவடிக்கைகளின் மேற்பார்வை.

 

காணி

  • அபிவிருத்தியடையாத காணிகளை அபிவிருத்தி செய்தல்,
  • காணியற்ற மக்களுக்கு காணியுரிமையை வழங்குதல்,
  • அரசாங்க ஒதுக்குக் காணிகளை இனங்கண்டு பேணுதல்,
  • நீரேந்து பிரதேசங்களைப் பேணுதல்.

 

போக்குவரத்து

  • பஸ்தரிப்பிடங்களை அபிவிருத்தி செய்தல்,
  • பயணிகள் தரித்து நிற்கும் நிலையங்களை அமைத்தல்,
  • தகுதிச் சான்றிதழ்களை விநியோகித்தல்Æஏற்புடைய உத்தியோகத்தர்களைத்
    தெரிவுசெய்தல்.

 

நிர்மாணக் கூறு
ஊவா மாகாண சபையின் கீழ் அமுலாக்கப்படுகின்ற சகலவிதமான நிர்மாணிப்புக்களையும்.

  • அமுலாக்குதல்,
  • இணைப்பாக்கம்,
  • மேற்பார்வையும் முன்னேற்றக் கட்டுப்பாடும்.

 

நூலக சேவைகள் சபை

  • பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்குமான வாசித்தல் வசதிகளை வழங்குதல்,
  • அரச ஊழியர்களுக்கு நூல்களை இரவல் வாங்கிக் கொண்டு செல்ல உதவுதல்,
  • நடமாடும் நூலக சேவையை நடாத்துதல்,
  • ஈ - நூலக சேவையை வழங்குதல்,
  • சலுகை விலைக்கு கேட்போர்கூட வசதிகளை வழங்குதல்,
  • கிராமிய நூலக அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு நல்குதல்.

 

ஊவா சமுதாய வானொலி

  • தொடர்பாடல் தேவைப்பாடுகளையும் புதிய தகவல் தொழில்நுட்பத்தையும் ஒட்டுமொத்தச் சமுதாயத்திற்குமே வழங்குதல்.
  • சமுதாயத்தின் இரசனை ஆற்றலை மேம்படுத்துதல்.

 

கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி

  • கிராமிய வீதிகளின் அபிவிருத்தி,
  • மின்சார மற்றும் நீர் வசதிகளின் அபிவிருத்தி
  • கிராமிய சந்தைகளின் அபிவிருத்தி
  • கிராமிய நூலக அபிவிருத்தி
  • கிராமிய சமுதாயத்தின் சமூக, பொருளாதார மற்றும் கலாசாரரீதியான அபிவிருத்தி,
  • கிராமிய மக்களின் சுயதொழில் வாய்ப்புக்களை விரிவாக்குதலும், அச்சமுதாயத்தின் பொதுத் தேவைகளை நிறைவு செய்வதற்கான சனசமூக நிலையங்களின் அபிவிருத்தியும்,
  • கிராமிய மட்டத்தில் இடம் முகாமைத்துவத்திற்காக சமுதாயத்திற்கு விழிப்பூட்டுதலும் நெறிப்படுத்துதலும்.

 

நீர்ப்பாசனம்
சிறிய அளவிலான குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்கள், குளக்கட்டுகளின் மறுசீரமைப்பும் நிர்மாணிப்பும்.



உள்ளூராட்சி

  • கிராமிய வீதிகளின் அபிவிருத்தி,
  • மின்சார மற்றும் நீர் வசதிகளின் அபிவிருத்தி
  • கிராமிய நூலகங்களின் அபிவிருத்தி
  • திண்மக் கழிவுப் பொருட்களை முகாமை செய்தல்,
  • நகர அலங்கரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

 

கலாசார அமைச்சு

பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ கலாசார நிலையங்களின் அபிவிருத்திக்கான நிதியுதவி வழங்குதல்,

  • விகாரைகள், கோயில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கான உபகரணங்களை வழங்குதல்,

  • அறநெறிப் பாடசாலைகளுக்கான நூல்களையும் மரத்தளபாடங்களையும் வழங்குதல்,

  • பிரிவேனா மாணவர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துதல்,

  • பிரிவேனாவில் கல்விகற்கும் பிக்குமார்களுக்காக இலவச பருவகாலச் சீட்டுக்களை வழங்குதல்,

  • மரணச் சடங்குகளுக்கான உதவிகளை வழங்குதல்,

  • ஆதிவாசிகளின் கலாசார அலுவல்களின் மேம்பாடு

  • தம்பான மற்றும் ரத்துகல ஆதிவாசி மக்கள் வாழ்க்கையை வசதிப்படுத்துவதற்கான ஊன்றுகோலினை வழங்குதல்.

  • விவசாய நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்தல்
    விலங்கு வேளாண்மை நிகழ்ச்சிகளை அமுலாக்குதல்

  • உலக ஆதிவாசிகளின் தினத்தைக் கொண்டாடுவதற்கான விழாவினை நடாத்துதல்,
    இடம் – தம்பான ஆதிவாசிகள் கிராமம்

 
ஏப்ரயில் 2024
S M T W T F S
31 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 1 2 3 4