Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு எம்மைப் பற்றி சேவை நிறுவகங்கள்

சேவை நிறுவகங்கள்

அமைச்சுக்கள்

  • நிதி திட்டமிடல் அமைச்சு
  • சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சு
  • கல்வி அமைச்சு
  • உள்ளூராட்சி அமைச்சு
  • கலாசார அலுவல்கள் அமைச்சு
  • போக்குவரத்து அமைச்சு
  • காணி அமைச்சு
  • நீர்ப்பாசன அமைச்சு
  • பொருளாதார மேம்பாட்டு, கிராமீய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு

திணைக்களங்கள்

நிறுவனங்கள்

கலாசார அமைச்சு

  1. கிராமிய கலைகள் நிலையம் - ஹாலிஎல.
  2. கலாசார நிலையம் - பிபில.
  3. ஜனாதிபதி விளையாட்டு மற்றும் கலாசார நிலையம் - மஹியங்கன.

    உலகலாவிய கலை மற்றும் கலாசார மரபுரிமைகளைப் பாதுகாகத்தலும் விவேகமுடைய சீர்தூக்கி ஆராயக்கூடிய முன்னேறிச் செல்லும் மக்கட் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்துடன் கலை மரபுகளுக்காக சமுதாயத்தை ஆற்றுப்படுத்துதலும் ஊக்குவித்தலும்.

    • கலைத்துறையின் பல்வேறு பிரிவுகளுக்கு அவசியமான கல்வி வாய்ப்புக்களைத் திட்டமிடலும் அமுலாக்கலும்,
    • கலாசார நிலையங்களின் பௌதீக அபிவிருத்திக்கு அவசியமான வளங்களை சேகரித்தலும் வினைத்திறன் மற்றும் பயனுறுதிமிக்க வகையிலும் இடஅமைவு செய்தல்,
    • மஹிந்த சிந்தனை நிகழ்ச்சித்திட்டத்திற்கிணங்க விளை நிலத்தைப் பயிரிடுவதற்காக உச்சமட்ட பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளல்.
  4. ஊவா மாகாண அரும்பொருட்காட்சியம்

    ஊவாவின் பண்டைய கலை, கலாசாரப் பாரம்பரியங்களை சேகரித்தலும் எதிர்காலச் சந்ததியினருக்காக பாதுகாத்துப் பேணிவருதலும்.
    • ஊவா மாகாணத்தில் பிரபல்யமடையாமல் இருக்கின்ற கலாசார அம்சங்களை தேடிக் கண்டுபிடித்தலும் அவற்றைத் தொல்பொருள் பண்டங்களாக சேகரித்தலும்,
    • சேகரித்த தொல்பொருட்களைப் பேணுதலும் எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாத்தலும்.
 
ஏப்ரயில் 2024
S M T W T F S
31 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 1 2 3 4